News September 20, 2025
அரியலூர் மாவட்டத்தில் இன்று பவர் கட் !

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அரியலூர், தேளூர், உடையார்பாளையம், இடையார், செந்துறை, பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், ஓ.கூத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
அரியலூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

அரியலூர் பட்டாதாரிகளே, இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 20, 2025
அரியலூர் மாவட்டத்தில் இப்படி ஓர் இடமா ?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!
News September 20, 2025
அரியலூர்: திருமண தடையை தீர்க்கும் திருமழபாடி கோவில்

அரியலூர் மாவட்டம் , திருமழபாடி என்ற ஊரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. நந்தி பகவானுக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இங்கு திருமணத்தடை இருப்பவர்கள், இங்கு சென்று நந்தி பகவானை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள் !