News September 20, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (19.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 20, 2025

மின்வாரிய புகார்களை அளிக்க வாட்ஸ் ஆப் எண்

image

சிவகங்கை மாவட்டத்தில், அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை whatsapp நம்பர் மூலம் தெரிவிக்கலாம் என்று மண்டலங்கள் வாரியாக எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு புகார்கள் அளிக்க whatsapp எண் 0091944311912 என்ற எண்ணில் தெரிவிக்கவும். *ஷேர் பண்ணுங்க

News September 19, 2025

மதிப்பீட்டு குழு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

சிவகங்கை மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு இறுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கமிட்டி கூட்டம் அதன் தலைவர் காந்தி ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராமா கருமாணிக்கம் அவர்களும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பங்கேற்றனர்.

News September 19, 2025

மானாமதுரை தெருக்களில் ஜாதி பெயா்களை அகற்றபடும்

image

மானாமதுரை நகராட்சியில் தெருக்களின் ஜாதி பெயா்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயா்கள் வைக்க கடந்த நகர் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, மாற்றுப் பெயா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தெருக்களின் ஜாதிப் பெயா்களை அகற்றும் முடிவுக்கு பொது மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். என்று நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!