News September 19, 2025
செங்கை: TCS, WIPRO, Cognizantல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

ன்தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் <
Similar News
News September 19, 2025
மசாஜ் சென்டரில் விபச்சாரம்- 7 பெண்கள் மீட்பு

குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து தாம்பரம் மாநகர காவல் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி உட்பட 7 பேரை மீட்டனர். மசாஜ் சென்டர் நடத்திய தினேஷ்குமார் 35, ஜெபின் 26 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
News September 19, 2025
செங்கல்பட்டு: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
செங்கல்பட்டு: பெற்ற தாயை தீ வைத்து எரித்த மகன்

செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த எஸ்தர்(65) என்பவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). திருவள்ளூர், திருவாலங்காடு பகுதியில் வசித்த இவர் கடந்த 14ம் தேதி செங்கல்பட்டிற்கு வந்த தனது தாய் எஸ்தரிடம் குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். சிகிச்சையில் இருந்த எஸ்தர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.