News September 19, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
Similar News
News September 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
News September 19, 2025
ராணிப்பேட்டை: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

ராணிப்பேட்டை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..
News September 19, 2025
ராணிப்பேட்டை மாவட்ட மழை நிலவரம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் – 19 )மழை நிலவரம் ராணிப்பேட்டை 42.6 mm , பாலர் அணைக்கட்டு 36.2 mm, வாலாஜா 70 mm , அம்மூர் 25 mm, ஆற்காடு 90.2 mm, அரக்கோணம் 20.8 mm, மின்னல் 47.4 mm, காவேரிப்பாக்கம் 58.2 mm, பனப்பாக்கம் 97.2 mm, சோளிங்கர் 26.8 mm, கலவை 68.2 mm என்ற நிலையில் மழை பதிவாகி உள்ளது.