News September 19, 2025

தி.மலைக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய திட்டம்!

image

தி.மலை மாவட்டம், மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்க விளையாட்டு வளாகத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு காணொலி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கான பயிற்சிக்களமாக இந்த பாரா விளையாட்டு அரங்கங்கள் நிச்சயம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

Similar News

News September 19, 2025

தி.மலை சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News September 19, 2025

தி.மலை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் SALES EXECUTIVE பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 25-35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.15,000-25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 19, 2025

தி.மலை: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

image

தி.மலை மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர்!

error: Content is protected !!