News September 19, 2025
தஞ்சை: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் இங்கே <
Similar News
News September 20, 2025
தஞ்சை மாவட்டத்தில் இன்று பவர் கட்!

நமது தஞ்சையில் இன்று 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தஞ்சையில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்! 1.தஞ்சாவூர் 2.சேதுபவாசத்ரம் 3.ஒரத்தநாடு 4.பட்டுக்கோட்டை 5.கும்பகோணம் 6.ராஜன்தோட்டம் 7.திருமலை சமுத்திரம் 8.திருக்காட்டுபள்ளி , ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 20, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.19) இரவு 10 மணி முதல் இன்று(செப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 20, 2025
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற செப்.30ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டு, மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.