News September 19, 2025

கிருஷ்ணகிரி: கேஆர்பி அணையை பற்றி தெரியுமா?

image

கேஆர்பி அணை துடுகனஹள்ளி கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1955ல் தொடங்கப்பட்டு, 1958ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காவேரிப்பட்டினம் & அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்கள் இந்த அணையால் மிகுந்த பயனடைகின்றன. இந்த அணைக்கு அருகில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது இந்த பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாகும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 19, 2025

கிருஷ்ணகிரியில் இனி இது கட்டாயம்

image

தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது * பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம். தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் கலெக்டர் அனுமதி பெறுவது கட்டாயம் * பனை மரங்களை வெட்ட ‘உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News September 19, 2025

கிருஷ்ணகிரிக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய திட்டம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்க விளையாட்டு வளாகத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு காணொலி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கான பயிற்சிக்களமாக இந்த பாரா விளையாட்டு அரங்கங்கள் நிச்சயம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!