News September 19, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை இன்று(செப்.19) ஒரே நாளில் கிராமுக்கு 2 அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் 1 கிராம் ₹143-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,43,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 27, 2026

தஞ்சை: ஸ்டாலின் தலைமையில் இணைந்த அமமுக முக்கிய புள்ளி

image

அமமுக துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி நேற்று இரவு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுபட்டி பாலுவும் திமுகவில் இணைந்தார். இருவரையும் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!