News September 19, 2025

நாமக்கல்: B.E, B.Tech, B.Sc படித்தால் வேலை!

image

நாமக்கல் மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில், காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 19, 2025

நாமக்கல்: எடப்பாடி பழனிசாமி வருகை திடீர் ரத்து!

image

நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ள இருந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம், தொடர் மழை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம், அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

News September 19, 2025

நாமக்கல்: திருட்டு சம்பவங்கள்.. இதை செய்யுங்க!

image

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் – ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம், “போக்சோ வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. நகை திருட்டுச் சம்பவங்களில் சில இடங்களில் உறவினா்களே குற்றம் செய்பவராக உள்ளனா். திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்களுடைய வீடுகளைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம்” என தெரிவித்தார்.

News September 19, 2025

நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!