News September 19, 2025
கிருஷ்ணகிரி: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் கோயில்!

கிருஷ்ணகிரி, கல்லுக்குறிக்கியில் புகழ் பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் இங்கு கால பைரவர் இரண்டு சிலைகளாக உள்ளார். இங்கு 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 19, 2025
கிருஷ்ணகிரிக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய திட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்க விளையாட்டு வளாகத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு காணொலி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கான பயிற்சிக்களமாக இந்த பாரா விளையாட்டு அரங்கங்கள் நிச்சயம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

கிருஷ்ணகிரி: கேஆர்பி அணையை பற்றி தெரியுமா?

கேஆர்பி அணை துடுகனஹள்ளி கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1955ல் தொடங்கப்பட்டு, 1958ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காவேரிப்பட்டினம் & அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்கள் இந்த அணையால் மிகுந்த பயனடைகின்றன. இந்த அணைக்கு அருகில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது இந்த பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாகும். ஷேர் பண்ணுங்க!