News September 19, 2025
கரூர்: இன்று ஸ்கூட்டர் வழங்க நேர்முகத் தேர்வு!

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19ம் தேதி) இன்று மாற்றுத்திறனாளி மூன்று சக்கர ஸ்கூட்டருக்கு நேர்முகத் தேர்வு தேவையான ஆவணம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யூடிஐடி கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இரண்டு புகைப்படம் நேர்முகத் தேர்வு எடுத்துச் செல்லவும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் என மாற்றுத்திறனாளித்துறை நல அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
கரூர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

கரூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <
News March 22, 2026
கரூர்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

கரூர் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு<
News March 22, 2026
அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டப்பிரிவு
2026–2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே,கரூர் மாவட்டத்திலுள்ள மாணவ/மாணவியர்கள் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இணைதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.


