News September 19, 2025
தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தி.மலை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
தி.மலை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் SALES EXECUTIVE பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 25-35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.15,000-25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
தி.மலை: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

தி.மலை மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
தி.மலையை சூழும் பேராபத்து! உஷார் மக்களே!

தி.மலை, குப்பநத்தம் அணைக்கு நீர் அதிகரித்துள்ளதால் செய்யாறில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையிலிருந்தும் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்க!