News April 12, 2024

திருப்பத்தூர்: சமத்துவ உறுதிமொழி நாள் ஏற்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14ஆம் தேதி விடுமுறை என்பதால் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News July 8, 2025

திருப்பத்தூர்: உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை. சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

திருப்பத்தூரில் 467 குவிந்த மனுக்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 467 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் க. சிவசௌந்தரவல்லி பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தீர்வு காண ஆணை பிறப்பித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் முதல் நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News July 7, 2025

திருப்பத்தூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

திருப்பத்தூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

error: Content is protected !!