News September 19, 2025

கோவை: 12வது போதும்.. விமான நிலையத்தில் வேலை!

image

கோவை மக்களே, IGI விமான சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 12வது முடித்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வருகிற செப்.21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

Similar News

News September 19, 2025

கோவையில் தந்தை மீது மகள் பரபரப்பு புகார்!

image

கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த பவிப்பிரியா (26) காதலன் சேதுபதியுடன் திருமணம் செய்ததற்காக, பெற்றோர் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் வீட்டிற்கு சென்ற அவரை அடித்து, “கழுத்தறுப்போம், கொலைசெய்வோம்” என மிரட்டியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில் பவிப்பிரியா, சேதுபதியுடன் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி புகார் அளித்தார்.

News September 19, 2025

கோவை: B.E, B.Tech, B.Sc படித்தவர்களுக்கு வேலை!

image

கோவை மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 19, 2025

கோவை: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!