News September 19, 2025
நாகை மாவட்டத்தில் நாளை பவர் கட் !

நாகை மாவட்டத்தில் நாளை (செப்.20) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
1.நாகப்பட்டினம்
2.கீழ்வேளூர்
3.ஆளியூர்
4.அக்கரைப்பேட்டை
5.வாழ்மங்கலம்
6.நாகூர்
7.வெட்ட்டைக்காரன் இருப்பு
8.வேளாங்கண்ணி
9.விழுந்தமாவடி
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
நாகை: கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பிரதமர் வித்யா லஷ்மி திட்டத்தின் கீழ் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடன் திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற http://pmvidyalaxmi.co.in/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். SHARE NOW !
News September 19, 2025
BREAKING: நாகை வரும் விஜய் – திடீர் மாற்றம்

நாகை புத்தூர் ரவுண்டானா பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.20) பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இடத்தினை மாற்ற கோரி தவெக பொது செயலாளர் என்.அனந்த் வைத்த கோரிக்கையை ஏற்று, புத்தூர் அண்ணா சிலை அருகே மதியம் 12.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். SHARE NOW !
News September 19, 2025
நாகை: விவசாயிகளுக்கு விருது – கலெக்டர்

நாகை மாவட்டத்தில் நவீன வேளாண் தொழில்நுட்ப கருவிகள், சாகுபடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கொண்டு சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாயம் செய்யும் நபர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!