News September 19, 2025

நாமக்கல்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 10, 2026

நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 10, 2026

நாமக்கல்லில் பாதுகாப்பு படையினர் குவிப்பு!

image

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பணிக்காக தெலுங்கானா மாநிலத்திலிருந்து சுமார் 100 பேர் கொண்ட CRPF படை நாமக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்களை ADSP பாலசுப்பிரமணியம் வரவேற்று நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் தங்க வைத்துள்ளார். இவர்கள் நாமக்கல் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

News March 10, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கலைஞர்கள் 18 பேருக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன; இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது, முகவரிச் சான்று மற்றும் புகைப்படங்களுடன் மார்ச் 15-க்குள் சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்திற்கு அனுப்ப வேண்டும்; கூடுதல் விபரங்களுக்கு 0427-2386197 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!