News September 19, 2025

புதுவை: டீசல் மானியம் அறிவித்த முதல்வர்

image

புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எப்.ஆர்.பி. கட்டுமர உரிமையாளர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையத்தில் டீசல் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களுக்கு வாட் வரிவிலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கூடுதலாக 3,208 உரிமையாளர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.12 வழங்கப்பட உள்ளது.

Similar News

News April 11, 2026

புதுச்சேரி: வாகன ஃபேன்சி எண்களுக்கான ஏலம் அறிவிப்பு

image

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பின்படி, திருபுவனை ‘PY05 AV’ வரிசை வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலம் (E-Auction) ஏப்ரல் 16, 2026 அன்று நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 11 முதல் 15 வரை <>parivahan.gov.in/fancy<<>>⁠ என்ற தளத்தில் “New Public User” மூலம் பதிவு செய்ய வேண்டும். ஏலம் ஏப்ரல் 16 அன்று காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: இணையதளம் மூலம் ரூ.8.31 லட்சம் மோசடி

image

புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உப்பளம், பாகூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 நபர்களிடம் சுமார் 8.31 லட்சம் ரூபாய் இணையவழி மோசடி (Cyber Fraud) மூலம் திருடப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் எனக்கூறி ரகசிய எண்களைப் பெற்றும், போலியான இணையதள முகவரிகள் மூலமும் இந்த மோசடிகள் நடந்துள்ளன. தற்போது இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!