News September 19, 2025
புதுக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலத்தைச் சேர்ந்த அஞ்சலை (55) என்பவர் நேற்று இரவு மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் உடல்கூறு ஆய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2026
புதுக்கோட்டை: உங்களிடம் இந்த எண்கள் உள்ளதா?. SAVE!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 15, 2026
புதுக்கோட்டை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW
News March 15, 2026
புதுக்கோட்டை: சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பசுமலைப்பட்டி பேருந்து நிறுத்தம் சாலையில் நேற்று பாக்கியம்(80) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சையது இப்ராஹிம் மோதியதில்ம் பாக்கியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பேரன் முத்து அளித்த புகாரில்படி, கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


