News September 19, 2025

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் இதுதான்!

image

நமது தஞ்சையில் நாளை 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தஞ்சையில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்!
1.தஞ்சாவூர்:
2.சேதுபவாசத்ரம்
3.ஒரத்தநாடு
4.பட்டுக்கோட்டை urban
5.கும்பகோணம்
6.ராஜன்தோட்டம்
7.திருமலை சமுத்திரம்
8.திருக்காட்டுபள்ளி , ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News April 10, 2026

தஞ்சை: பச்சை துண்டு அணிந்து EPS பச்சை துரோகம் – ஸ்டாலின்

image

தஞ்சை திலகர் திடலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் பச்சை துண்டை அணிந்து கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார் என கடுமையாக சாடினார். மேலும், வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி வியாபாரிகளின் தலைமேல் இடியை இறக்கியுள்ளார் பிரதமர் மோடி எனவும் குற்றம் சாட்டினார்.

News April 10, 2026

யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் – CM ஸ்டாலின்

image

தஞ்சை திலகர் திடலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் என்றும் சிறப்புகளுக்கு பஞ்சம் இல்லாத மாவட்டம் தஞ்சாவூர் என்றும் தஞ்சையை சிறப்பித்து பேசினார்.

News April 10, 2026

தஞ்சை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!