News September 19, 2025

தி.மலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

தி.மலையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, 1.திருவண்ணாமலை மாநகராட்சி- கிருஷ்ண மகால், வேங்கிக்கால் 2.போளூர் நகராட்சி-ராணி மகால், போளூர் 3.திருவண்ணாமலை வட்டாரம்-வி.பி.எஸ்.சி கட்டிடம், கல்லேரி 4.கலசபாக்கம்-ஏழுமலையான் திருமண மண்டபம், தென் மகாதேவி மங்கலம் 5.அனக்காவூர்-மலர் திருமண மண்டபம், அனப்பத்தூர் 6.புதுப்பாளையம்-ஸ்ரீ ரேணுகாம்பாள் திருமண மண்டபம், மஷார்

Similar News

News September 19, 2025

தி.மலை: 12th போதும், ரூ.81,100 சம்பளம்!

image

தி.மலை மக்களே! எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர்!

News September 19, 2025

தி.மலையை சூழும் பேராபத்து! உஷார் மக்களே!

image

தி.மலை, குப்பநத்தம் அணைக்கு நீர் அதிகரித்துள்ளதால் செய்யாறில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையிலிருந்தும் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்க!

News September 19, 2025

தி.மலை: கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

image

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!