News September 19, 2025
வயிற்று சதை குறைய இந்த யோகா பண்ணுங்க!

பவனமுக்தாசனம் செய்வதால் தேவையற்ற வாயுக்களை நீங்கி, செரிமானம் சீராகிறது. வயிறு, இடுப்பு சதைகள் குறைகின்றன.
*இதை செய்ய முதலில் படுத்துக் கொள்ளவும் *அடுத்து 2 கால்களையும் மடித்து, தொடைகளை மார்போடு சேர்த்து வைத்து, கைகளால் கால்களை இறுக்கமாக கட்டியணைக்கவும்.
*பின்னர் தலையை உயர்த்தி, தாடையால் கால் முட்டிகளை தொட முயற்சிக்கவும். இந்த பதிவை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
Similar News
News April 8, 2026
கடலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.
News April 8, 2026
LPG விநியோகத்தில் தடையில்லை: மத்திய அரசு

வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் எந்த தடையுமின்றி விநியோகிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. PNG வசதி கிடைக்கக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள், PNG-க்கு மாற வேண்டும் என்றும் அதேநேரம், PNG உடன் LPG இணைப்பு வைத்திருப்போர் LPG-ஐ விட்டுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. மேலும், பெட்ரோல், டீசல் போதுமான இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.