News September 19, 2025
OTT-ல் வெளியாகும் மகா அவதார் நரசிம்மா

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம். இதனை மையமாக கொண்டு ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படம் வெளியானது. ₹13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ₹300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்தது. அனிமேஷன் படமாக வெளியானதால், குழந்தைகள் உள்பட அனைவரும் ரசித்தனர். இந்நிலையில், இந்தப் படம் நாளை முதல் Netflix தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகிறது.
Similar News
News March 22, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (21.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களையோ அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்ணையோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.