News September 18, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது வழக்கு இன்று ஆறாவது முறையாக ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிட்டு உத்தரவிட்டார்.

Similar News

News March 4, 2026

ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News March 4, 2026

ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

இராமநாதபுரம் மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்தால் 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!