News September 18, 2025
சிவகங்கை: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

சிவகங்கை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Similar News
News March 8, 2026
சிவகங்கை: தலைதூக்கிய அரிவாள் கலாச்சாரம்; மக்கள் அச்சம்.!

சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரில் 9 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் வாலிபரை கண்மூடித்தனமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இச்சம்பவம் நடந்த மறுநாளே, மீண்டும் மானாமதுரையில் 3 பேர் கும்பல் இரவு நேரத்தில் டூவீலரில் வந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு நின்ற 2 பேரை வெட்டினர். இது போன்ற சம்பவங்களால் அச்சமடைந்துள்ள மக்கள், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.
News March 8, 2026
சிவகங்கை: வெட்டு காயங்களுடன் மாற்றுத்திறனாளி மீட்பு.!

இளையான்குடி அருகே உள்ள கொம்படி மதுரை கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி ஜான் பிரிட்டோ. இவர் உடலில் வெட்டு காயங்களுடன் வாணி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு அருகே கிடந்துள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை வெட்டியவர்கள் யார் என்பது குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.