News September 18, 2025

BREAKING: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு மற்றும் கோயில் குடமுழுக்கிற்கு முன்பாக புதுமண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடுமா என மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிச.மாதம் அமைச்சர் குடமுழுக்கு குறித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 7, 2026

மோடி அதிமுக பெயரையே சொல்ல மாட்டார் – மு.க.ஸ்டாலின்

image

பிரதமர் மோடி அதிமுக பெயரையே சொல்ல மாட்டார். இரண்டு விரல் காட்டும் படத்தை கூட மாற்றிவிடுவார்கள். சிவ சேனா, நிதிஷ்குமாருக்கு நடக்கின்ற மாதிரிதான் பழனிச்சாமிக்கும் நடக்க போகின்றது. இதையொல்லாம் முன்கூட்டிய கனித்ததால் தான் அதிமுக வின் உன்மை தொண்டர்கள் எல்லாம் திமுக விற்கு வந்துள்ளனர். மதுரைக்கு மட்டும் இந்த ஆட்சியில் ரூ.6000 கோடிக்கு மேல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என மதுரையில் முதல்வர் பேசினார்.

News March 7, 2026

JUST IN மதுரை: பழனிச்சாமியை தூக்கி விடுவார்கள் – ஸ்டாலின்

image

மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் எனக்கு கிடைத்த தகவலின் படி அதிமுக வில் பழனிச்சாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பாஜக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. இந்த தேர்தல் வரைக்கும் தான் பழனிச்சாமியை பாஜக வைத்திருக்கும். பிறகு அவரையே தூக்கிவிடுவார்கள் என்றார்.

News March 7, 2026

மதுரை: துரோகத்திற்கு அடையாளம் பழனிச்சாமி – ஸ்டாலின்

image

மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் ஓபிஎஸ் என்று சொன்னால் ஞாபகத்திற்கு வரக்கூடிய ஒரே சொல் விசுவாசம். விசுவாசத்திற்கு ஒரு ஓபிஎஸ் என்றால் துரோகத்திற்கு அடையாளமாக இருக்கிவர்தான் பழனிச்சாமி என்றார்.

error: Content is protected !!