News September 18, 2025
கரூரில் ஜவுளி பூங்காவை திறந்து வைத்து அமைச்சர்!

கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் உள்ள ஓயாசிஸ் ஜவுளிப்பூங்காவை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 16, 2026
BREAKING: கரூர்: எஸ்.பி மாற்றம் – இவர் தான் புதிய எஸ்.பி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா பணியாற்றி வந்த மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஹரிகிரண் பிரசாத் புதிய எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News March 16, 2026
கரூர்: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

கரூர் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 16, 2026
கரூர்: டிகிரி போதும்.. வங்கியில் வேலை!

கரூர் மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.18,000/- உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


