News September 18, 2025

நீலகிரி: மரம் வெட்ட அனுமதிக்கு அலைய வேண்டாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் பட்டா உள்ள நிலங்களில் மரங்களை வெட்ட அனுமதி கோர http://
www.nilgiristreecuttingpermissons.org/ என்ற இணைய தளபக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க பட்டதும், அவை குழுவினரால் புலத்தணிக்கை செய்யப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. மேலும் மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் உத்தரவும் இணையதளத்திலேயே வழங்கப்படும்.

Similar News

News April 8, 2026

நீலகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

நீலகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நீலகிரி – 0423-2441216
2. உதகமண்டலம் – 0423-2442433
3. குன்னூர் – 0423-2206102
4. கோத்தகிரி – 04266-271718
5. கூடலூர் – 04262-261252
6. குந்தா – 0423-2508123
7. பந்தலூர் – 04262-220734
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

News April 8, 2026

நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு!

image

நாளை (ஏப்.9) புதுச்சேரி, அசாம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அந்த மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலைகள் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்குமாறும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து 8111009568, 7695957787 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

News April 8, 2026

நீலகிரி: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

image

நீலகிரி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!