News September 18, 2025
தேனி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News September 18, 2025
தேனியில் மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி கல்விகடன்

கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (செப்.17) தேனி மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் மாணவர்கள் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்விக் கடன் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த உயா் கல்வி பயிலும் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடி வங்கிக் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
News September 18, 2025
தேனி: 10th தகுதி.. தேர்வு இல்லை ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <