News September 18, 2025
காஞ்சிபுரம்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <
Similar News
News March 7, 2026
காஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் தடை

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட முசரவாக்கம் மற்றும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(மார்ச் 8) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பாலுசெட்டிச்சத்திரம், தாமல், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, பிச்சவாடி, மேல்ஒட்டிவாக்கம், திருப்புட்குழி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
காஞ்சி: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

காஞ்சிபுரம் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
காஞ்சிபுரத்தில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


