News September 18, 2025
நீலகிரி: 12பேரைக் கொன்ற யானையை பிடிக்க தீவிரம்

முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, கடந்த 15ஆம் தேதி, 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனச் சரகர்கள், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து விரிவான தேடுதல் பணி தொடங்கப்பட்டது. யானையின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதனை கண்காணித்து மயக்க ஊசி போட்டு பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
Similar News
News November 11, 2025
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News November 11, 2025
நீலகிரி: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க
News November 11, 2025
நீலகிரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

நீலகிரி மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


