News September 18, 2025
லஞ்சம் கேட்குறாங்களா? இந்த நம்பருக்கு உடனே அடிங்க

அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? எதற்கும் யோசிக்காமல் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். இதுபோன்ற பிரச்னையில் நீங்கள் சிக்கினால் உடனடியாக 1064 / 1965 – க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in -க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்த நபர் யார் என்ற தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
ஒரு சிகரெட்டுக்குள் இவ்வளவு ஆபத்தா?

ஒரு சிகரெட்டில் இருக்கும் கெமிக்கல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என பாருங்க *Butane- லைட்டர் எரிவாயு *Toulene- பெயிண்ட் *Ammonia- டாய்லெட் கிளீனர் *Methanol- ராக்கெட் எரிவாயு *Carbon Monoxide- காரின் சைலென்சர் *Cadmium- பேட்டரி *Stearic acid- மெழுகுவர்த்தி. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். எனவே, உடனே சிகரெட்டை கைவிடுங்க. இதனை நண்பர்களுக்கும் பகிருங்க.
News September 18, 2025
BREAKING விஜய் கட்சிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

தேர்தல் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதி விவகாரம் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், சேதமடையும் பொது சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கும் வகையில் விதிகளை வகுக்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கட்சியின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை அதன் தலைவருக்கே உள்ளதாகவும், அசம்பாவிதங்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News September 18, 2025
காணாமல்போன நகரங்கள்

பழங்காலத்தில் செழிப்பாக, வளர்ந்த நாகரீகம் கொண்ட சில நகரங்கள் அழிந்துபோனதாக வரலாறு கூறுகிறது. ஆனால், சில நகரங்கள் தற்போதும் இருப்பதாக வதந்திகளும், கட்டுக்கதைகளும் உள்ளன. காலத்தால் அழிந்துபோன நகரங்களின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. அதில் இல்லாமல் வேறு ஏதேனும் காணாமல்போன நகரம் உங்கள் தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.