News April 12, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 20, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கிட்டங்கிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்புகள், தேசிய வேளாண் சந்தை (e-NAM) செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதனைத் தொடர்ந்து, பண்ணைவாயில் விற்பனை முறையினை துரிதப்படுத்தி அதிகப்படியான விவசாயிகள் விளைபொருளை விற்றுப் பயன்பெறும் வகையில் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!