News September 18, 2025

வேலூரில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

வேலூர் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 18, 2025

வேலூர் ஆட்சியர் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்படுகிறது. தற்போது தாட்கோ, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதை பெற (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

வேலூர்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

வேலூர் மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 18, 2025

வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பவரா நீங்கள்?

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிளிலும் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் & வணிகர்கள் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!