News September 18, 2025
நாகையில் சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

நாகை மக்களே இன்று மற்றும் தமிழக அரசின் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்!
இன்று (18.09.2025)
1.நாகப்பட்டினம் நகராட்சி
யாழிசை மஹால்,
2.திருமருகல்
தொடக்க பள்ளி, ஏனங்குடி
நாளை(19.09.2025)
1.வேதாரண்யம்
தாரா திருமண மஹால், பண்டாரந்தன்காடு, தகட்டூர்
2.வேதாரண்யம் நகராட்சி
எஸ்.கே.எஸ் & வி.வி திருமண மஹால்,
உங்கள் பகுதியினரும் பயனடைய SHARE பண்ணுங்க!
Similar News
News September 18, 2025
நாகை கலெக்டர் கொடுத்த அப்டேட்

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்கள் அமைத்து இறால் மற்றும் மீன்வளர்க்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
நாகை கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்ட கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் nagaistudycircle&gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு தங்கள் கல்வி தகுதியினை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.