News September 18, 2025
பெரம்பலூர் மக்களே 20.09.2025 குறித்து வைச்சிக்கோங்க!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக்கடன் முகாம் (20.09.2025) சனிக்கிழமை அன்று பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்டம் முன்னாடி வங்கி அலுவலகத்தை நேரிலோ, அல்லது 9442271994 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். SHARE IT
Similar News
News September 18, 2025
கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கோவில்பாளையம் தேனூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9:45 முதல் மாலை 6 மணி வரை பின்வரும் கிராமங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. துங்கபுரம் குடிக்காடு, காரைபாடி, வயலப்பாடி, நமங்குணம், காடூர் ,நல்லறிக்கை, புது வேட்டக்குடி, கீழப்பெரம்பலூர் ,அகரம் சிகூர், மின்தடை ஏற்படும் என உதவி செய்ற பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
பெரம்பலூர்: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

பெரம்பலூர் மக்களே அவசர கால எண்களை உங்கள் போனில் கண்டிப்பா வைச்சிக்கணும்!
1.பெண்கள் பாதுகாப்பு – 1091
2.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
3.பேரிடர் கால உதவி – 1077
4.விபத்து உதவி எண் – 108
5.காவல் கட்டுப்பாட்டு அறை – 100
6.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 18, 2025
பெரம்பலூர்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <