News September 18, 2025
பெரம்பலூரில் இன்று Power Shutdown

பெரம்பலூர் மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள் இதுதான் !
1.மங்கூன்
2.அடைக்கம்பட்டி
3.அம்மாபாளையம்
4.மேலைப்புலியூர்
5.சந்திரமனை
6.கண்ணப்பாடி
ஆகிய பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க
Similar News
News March 22, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 22, 2026
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி, இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர், நகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் அனைவரும் பங்கு பெற்றனர்.
News March 22, 2026
பெரம்பலூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

பெரம்பலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


