News September 18, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 18, புரட்டாசி 2 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.

Similar News

News March 22, 2026

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்.29 அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஏப்.5 அன்று பொங்கல் திருவிழா, ஏப்.6 அக்னி சட்டி,கயிறு குத்து திருவிழா, ஏப்.7 தேரோட்டமும், ஏப்.8 தேர் சுவடு நோக்க வரும் நிகழ்வு, ஏப்.9 மஞ்சள் நீராட்டலும் நடைபெற உள்ளது. SHARE IT

error: Content is protected !!