News September 18, 2025

தென்காசியில் செப்.19 தமிழிசை விழா

image

தென்காசி மாவட்டத்தில், 19.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில், தமிழிசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் மங்கள இசை, தமிழிசை, பரதநாட்டியம், நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் கருவி இசை ஆகிய இசை நிகழ்ச்சிகள் 50 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

Similar News

News March 4, 2026

தென்காசி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

தென்காசி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். *ஷேர் செய்யுங்கள்

News March 4, 2026

தென்காசி: பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு; 4 பேர் கைது.!

image

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்ற நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடந்து வந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவர், சக்திவேல், மணிகண்டன், ராஜ்குமாா் ஆகியோருடன் திருட்டியது தெரியவந்துள்ளது.

News March 4, 2026

செங்கோட்டை – நெல்லை ரயில் தற்காலிக ரத்து

image

இன்று மார்ச் 4 ம் தேதி மற்றும் 6 ம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில், சேரன்மகாதேவியில் நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!