News September 17, 2025

குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்துவது எப்படி?

image

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கமானது 3 வயது வரை இருக்கலாம். அதற்கும் மேலே தொடரும்போது, அவர்களுக்கு பல் சார்ந்த பிரச்னைகளும் பேச்சுத்திறன் குறைபாடுகளும் ஏற்படக்கூடும். இதனை தடுக்க ➤குழந்தையின் விரலில் வேப்பெண்ணையை தடவலாம், ➤இப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கலாம். ➤தீவிரமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் நலமருத்துவரின் உதவியை நாடலாம். SHARE.

Similar News

News March 20, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (19.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

நானும் 15 வருஷமா கத்திட்டு இருக்கேன்: சீமான்

image

2026 பேரவைத் தேர்தலுக்கான நாதக தேர்தல் அறிக்கையை சீமான் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலினுக்கும் EPS-க்கும் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். இந்த சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக கத்திக்கொண்டு இருக்கிறேன் என்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான் என்ற அவர், நாதக ஒருமுனையிலும் மற்ற கட்சிகள் அனைத்தும் இன்னொரு முனையிலும் உள்ளதாக கூறினார்.

News March 20, 2026

குப்புற படுத்து தூங்குறீங்களா? உஷார்!

image

தூங்கும்போது எந்த position-ல் படுத்து உறங்குவது என்பது இன்றளவும் மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. நீங்கள் எப்படி படுத்து உறங்குகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியம் அமையுமாம். நேராக படுத்து உறங்குவதுதான் சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள். குப்புற (அ) ஒருபக்கமாக படுத்து உறங்குவது முதுகெலும்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். SHARE IT.

error: Content is protected !!