News September 17, 2025
ஓபிஎஸ்-ஸை சந்தித்த நாமக்கல் அதிமுக நிர்வாகிகள்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பழனிசாமி மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ரீத்தா பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.
Similar News
News September 17, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.17 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன்- 9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 17, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம் !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு ரோந்துப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர உதவிக்குத் தத்தம் உட்கோட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
நாமக்கல்: தொழிலாளி மர்ம மரணம்!

தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி குமாரபாளையத்தில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் வேலை செய்வதற்காக நேற்று வந்தார். அப்பொழுது நேற்று இரவு குமாரபாளையம் பிரதான சாலையில் உள்ள மூன்றாவது மாடியில் அவர் தங்கி இருந்த நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.