News September 17, 2025
ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில்பாதை திட்டம்!

ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை 58 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் ரூ.3,136 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 234 பக்க திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. இதனால் தண்டலம், ஸ்ரீபெரும்புதுார், வல்லக்கோட்டை, ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவோர் பயன்பெறுவர். இந்த திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைவுபெறவுள்ளது.
Similar News
News September 17, 2025
காஞ்சிபுரம்: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

காஞ்சிபுரம் மக்களே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் <
News September 17, 2025
காஞ்சிபுரம்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
காஞ்சிபுரம்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<