News September 17, 2025

சேலம்: நடபாண்டில் 4.300 கோடி நகை கடன் வழங்க இலக்கு

image

கூட்டுறவுத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கடன் திட்டம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம், கால்நடை கடன் நகை கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இந்த வங்கிகள் மூலம் 4,321 கோடிநகை கடன் மகளிர் கடன் வழங்க இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News September 17, 2025

சேலம்: மத்திய புலனாய்வு துறையில் வேலை!

image

சேலம் மக்களே.. மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100.
▶️வயது வரம்பு: 18-27 வரை.
▶️கடைசி தேதி: செப்டம்பர் 28.
இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

சேலத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

image

தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் வளி மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் சேலம் உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சேலம் மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!