News September 17, 2025
வேலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

வேலூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
Similar News
News September 17, 2025
வேலூர்: சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (77) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 17, 2025
வேலூர்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<
News September 17, 2025
வேலூரில் உள்ள பெருமாள் கோயில்கள்!

▶️ பள்ளிகொண்டா உத்தர ரங்கம் கோயில்
▶️ வேலூர் திருவேங்கடமுடையான் பஜனை கோயில்
▶️ வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில்
▶️ தேன்பள்ளி தர்மராஜா கோயில்
▶️ பழைய காட்பாடி வரதராஜப் பெருமாள் கோயில்
▶️ வேங்கட கிருஷ்ணன் கோவில், வேலூர்
*மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*