News September 17, 2025
மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயில் சேவையில் மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி மெமு ரயிலானது வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 17, 2025
திருச்சி மாவட்டத்தில் டிரோன் பறக்க தடை

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) காலை திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் நாளை இரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு திருச்சி மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <