News September 16, 2025
நாமக்கல்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

நாமக்கல், மல்லூர், ராசிபுரம், சமயசங்கிலி ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, பழந்தின்னிப்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், ராசிபுரம், சமயசங்கிலி, சீராம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News September 16, 2025
நாமக்கல் பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!

▶️நாமக்கல் மக்களே – UPSC-யில் Accounts Officer வேலைவாய்ப்பு!
▶️நிறுவனம்: Union Public Service Commission (UPSC)
▶️பதவி: Accounts Officer
▶️காலிப்பணியிடங்கள்: 35
▶️தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு முடித்திருந்தால் போதும்
▶️சம்பள வரம்பு: ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை
▶️விண்ணப்ப முடிவுத் தேதி: 02.10.2025
▶️விண்ணப்பிக்க: கீழ்கண்ட <
▶️உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்
News September 16, 2025
நாமக்கல் மக்களே.. இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

நாமக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <