News September 16, 2025

நாமக்கல்: தவெக தலைவர் விஜய் வருகை!

image

நாமக்கல் உழவர் சந்தை எதிரே உள்ள மதுரை வீரன் கோயில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர்-13 அன்று நாமக்கல் மக்களைச் சந்திக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி, அக்கட்சியினர் நேற்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 16, 2025

நாமக்கல் பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!

image

▶️நாமக்கல் மக்களே – UPSC-யில் Accounts Officer வேலைவாய்ப்பு!
▶️நிறுவனம்: Union Public Service Commission (UPSC)
▶️பதவி: Accounts Officer
▶️காலிப்பணியிடங்கள்: 35
▶️தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு முடித்திருந்தால் போதும்
▶️சம்பள வரம்பு: ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை
▶️விண்ணப்ப முடிவுத் தேதி: 02.10.2025
▶️விண்ணப்பிக்க: கீழ்கண்ட <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
▶️உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்

News September 16, 2025

நாமக்கல் மக்களே.. இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

image

நாமக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!