News September 16, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்கள், லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பாரங்கள் ஏற்றுவது வாகனத்தை பழுதாக்குவதோடு விபத்து ஏற்படவும் காரணமாகிறது. எனவே பாரங்கள் ஏற்றி செல்வது, எடையின்
அளவு குறித்த விதிகளை எப்போதும் பின்பற்றுவோம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் போலீசார் தெரிவித்தனர்.
Similar News
News September 16, 2025
ஈரோடு: டிகிரி முடித்தால் UPSC நிறுவனத்தில் வேலை!

ஈரோடு மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
ஈரோட்டில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

ஈரோடு: பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களுக்கு வரும் செப்.19ஆம் தேதி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் மனு வழங்கலாம்.
News September 16, 2025
ஈரோடு: வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ஈரோடு மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!