News September 15, 2025
கடலூர்: சகலமும் அருளும் கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. காளிதேவி சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. இக்கோயிலில் அம்மன் 4 முகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். இக்கோயிலில் வழிபட்டால் சகல சௌபாக்கியம் கிடைக்கும், எதிரிகள் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
கடலூர் மக்களே… பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

கடலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து<
News September 15, 2025
கடலூர்: அரசு அலுவலகத்தில் திருட்டு

கடலூர் அருகே உள்ள கரையேறவிட்டகுப்பம் ஊராட்சியில் உள்ள வறுமை ஒழிப்பு அலுவலகத்தில் இருந்த 3 பேட்டரி மற்றும் மின் சாதன பொருட்களை மர்மநபர்கள் நேற்று திருடி சென்று விட்டனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் வெங்கடகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
News September 15, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே க்ளிக் செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!