News September 15, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும் – ரயில்வே வேலை

image

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: பட்டப்படிப்பு
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025

விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 15, 2025

திருவள்ளூர்: மூதாட்டியை தாக்கி கொள்ளை

image

திருப்பத்தூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில், கடந்த செப்.11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்து சென்றதாக சுப்ரியா என்ற 20 வயது பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூதாட்டியை தாக்கி, 2 பீரோக்களில் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக மூதாட்டி புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை

News September 15, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 71 வாகனங்களை வரும் 19-ம் தேதிக்குள் அபராதத்தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம். மேலும் உரிமைக் கோரப்படாத வாகனங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

திருவள்ளூர்: BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

image

திருவள்ளூர் பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!