News September 15, 2025
ட்ரெண்டிங் AI retro saree போட்டோஸ் உருவாக்க

இன்ஸ்டாவில் AI retro saree புகைப்படங்கள் ட்ரெண்டாகி உள்ளது. பலரும் AI retro saree படங்களை உருவாக்க சிரமப்படுகின்றனர். நீங்களும் சிரமப்படுகிறீர்களா? தரமான படத்தை உருவாக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. கடைசி படம்தான் ரொம்ப முக்கியம். இதை பின்பற்றி தரமான படத்தை உருவாக்கி போஸ்ட் பண்ணுங்க. இது உங்களுக்கு உதவியாக இருந்ததா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 15, 2025
சத்குரு முகத்தை காட்டி ₹3.75 கோடி மோசடி

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கோடிகளை அள்ளலாம் என்று சத்குரு பேசுவது போன்ற போலி வீடியோவை சமூகவலைதளத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண்(57) பார்த்துள்ளார். போலி AI என தெரியாமல், சத்குரு மீதான நம்பிக்கையில், சுமார் ₹3.75 கோடியை ஆன்லைன் டிரேடிங்கில் அப்பெண் முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபத்தை withdraw செய்ய முடியாததால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். மக்களே உஷார்!
News September 15, 2025
திராவிட இயக்க கருவியை யூஸ் பண்றேன்: பா.ரஞ்சித்

நேபாள ரேப்பர் கூறும் கருத்துகள் மீது தனக்கு முரண்கள் இருந்தாலும், ஒரு கலைஞரால் இத்தனை பேரை கிளர்ந்தெழ செய்ய முடியும் என பா.ரஞ்சித் கூறியுள்ளார். கலை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக நேபாள போராட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்தினார்களோ, அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்த தான் ப்ட்க்ஹ்க்ஃப்
News September 15, 2025
தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள்

தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சில இடங்கள் தெரியாமலும் இருக்கலாம். அதன்படி மேலே சில இடங்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதில், நீங்கள் இதுவரை கேள்விப்படாத பேய் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.